அக்னிச் சிறகுகள் - A.P.J. Abdul Kalam அக்னிச் சிறகுகள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் சுயசரிதை . அப்துல்கலாம் ஐயா அவர்கள் குழந்தைப்பருவம் முதல் விஞ்ஞானியாக வளர்ச்சி பெரும்வரை அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை சுயசரிதையாக தொகுத்துள்ளார் . அப்துல்கலாம் ஐயா அவர்கள் இளமையில் இருந்தே எளிமை , தன்னடக்கம் , ஆன்மீகத்தில் ஈடுபாடு போன்றவற்றை பெற்று திகழ்ந்தார் . சிறுவயதில் இருந்தே பெற்றோரிடமிருந்து நல்ல பண்புகளையும் , அவருடைய நண்பர்களிடமிருந்து ஆன்மீகத்தையும் தெரிந்துகொண்டார் . அவர் வாழ்ந்த காலங்களில் புளியங்கொட்டைக்கு தேவை அதிகரிக்கவே அவற்றை எடுத்து விற்றும் , புகைவண்டியில் இருந்து வீசப்படும் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகித்தும் , அண்ணன் கடையில் வியாபாரம் பார்த்தும் தனது சிறுவயது பருவத்தை கடினமான சூழ்நிலைகளால் வென்றார் . தன் கல்லூரி படிப்பில் இயற்பியல் துறையை தேர்தெடுத்தார் . தன்னுடைய தகப்பனார் தன்னை கலெக்டர் ஆக காணவேண்டும் என எண்ணினார் . ஆனால் நாளடைவில் தானோ பொறியாளராக வேண்டும் என்று கருதினார...
Is this only for new sim connections
ReplyDeleteNo. It's for existing users also. Only one time. If you get that 5GB you can't able to get again.
ReplyDelete