WhatsApp செயலியில், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தானாக மறைந்து போக செய்யும் புதிய விருப்பத்தை இம் மாதம் அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு நண்பர்களுக்கிடையில் அரட்டை உரையாடல்களை ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்க அனுமதிக்கின்றது. நீங்கள் ஒவ்வொன்றாக தெரிவு செய்து அழிக்கும் சிரமத்தை இது தவிர்க்கின்றது. தனிப்பட்ட அரட்டைகளில் யார் வேண்டுமானாலும் இதனை செயற்படுத்த முடியும், மேலும் குழு நிர்வாகிகள் குழு அரட்டைகளில் மறைந்து போகும் செய்திகளை இயக்க முடியும். இவ்வாறு மறைந்து போகும் அம்சத்தை செயற்படுத்தும் போது இது ஏழு நாட்களுக்குப் பிறகு புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிடும், மேலும் இரு தரப்பினருக்கும் செய்திகள் மறைந்து போகும் போது, ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம் அல்லது தானாகவே நீக்கப்படுவதற்கு முன்பு செய்திகளை நகலெடுக்கலாம். ஒரு குழுவில் அல்லது தனிஒருவருக்கு இடையில் மறைந்து போகும் செய்திகளை நீங்கள் இயக்க முடியும். இவ் அம்சம் முழுமையாக உருவானதும், வட்ஸ்அப்பில் உள்ள ஒவ்வொரு நண்பரின் தொடர்ப...
Can I have 1983 Al physics marking scheme
ReplyDelete