இலங்கையில் YOU TUBE மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறையை இலகுவாக்கியது Google

YouTube இப்போது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் இல்லாமல் இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க கூடிய முக்கிய இடமாக மாறிவிட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சுயமாகத் தொழில் செய்ய விரும்பிய பல்லாயிரக் கணக்கானோர் தற்போது யூ ட்யூப் மூலம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். YouTube இ ல் நாள் தோறும் பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்க முக்கிய காரணங்கள் யூ ட்யூபில் பணம் சம்பாதிக்க எந்த முதலீடும் தேவை இல்லை. ஏற்கனவே பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்சன் கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். மேலும், இந்த தொழிலை செய்வது மிக எளிது.இத்துடன் யூ ட்யூப் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனவே மிகவும் நம்பிக்கையானது. YouTube இ ல் இப்படி பணம் சம்பாதிக்க செய்ய வேண்டியது ஒன்று தான் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து வீடியோவை அப்லோட் பண்ண வேண்டும்.வீடியோ என்றதும் பெரிதாக யோசிக்க வேண்டாம் உங்கள் வீட்டில் உள்ள பூனைக் குட்டி செய்யும் குறும்புகளையோ,நீங்கள் ஊர் சுற்றுவதையோ,சமையல் செய்வதையோ மொபைலில் வீடியோவாக எடுத்து யூ ட்யூபில் அ...