Posts

Biology Essay Question Collection

Image
   Click here to Download

Chemistry Eastern Provincial Exam Paper 2020

Image
     Click here to Download

Che Guevara (சே குவரா) - மருதன்

Image
சே குவரா - மருதன்   எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புக் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் - சே குவரா . எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தோன்றும் மக்கள் நாயகனின் கதை . ஆனால் அவர் எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாகவே வரித்துக்கொண்டார் . வேறு எழுத்தாளர்கள் எழுதிய சே குவராவின் வரலாற்றை படித்த போதும் இந்தப் புத்தகம் அதனிலிருந்து மிகவும் மாறுபட்டுள்ளது . வெறுமனே காவியத்தலைவன் ஆகவோ , காட்சிப் பொருளாகவோ சே வாழ விரும்பவில்லை என்பதை நூலாசிரியர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் . " அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய் சே " என்ற கூற்று எவ்வளவு உண்மையானது .....     Click Here to Get the Book

Agni Siragugal (அக்னிச் சிறகுகள்) - A.P.J. Abdul Kalam

Image
அக்னிச் சிறகுகள் - A.P.J. Abdul Kalam       அக்னிச் சிறகுகள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் சுயசரிதை . அப்துல்கலாம் ஐயா அவர்கள் குழந்தைப்பருவம் முதல் விஞ்ஞானியாக வளர்ச்சி பெரும்வரை அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை சுயசரிதையாக தொகுத்துள்ளார் . அப்துல்கலாம் ஐயா அவர்கள் இளமையில் இருந்தே எளிமை , தன்னடக்கம் , ஆன்மீகத்தில் ஈடுபாடு போன்றவற்றை பெற்று திகழ்ந்தார் . சிறுவயதில் இருந்தே பெற்றோரிடமிருந்து நல்ல பண்புகளையும் , அவருடைய நண்பர்களிடமிருந்து ஆன்மீகத்தையும் தெரிந்துகொண்டார் . அவர் வாழ்ந்த காலங்களில் புளியங்கொட்டைக்கு தேவை அதிகரிக்கவே அவற்றை எடுத்து விற்றும் , புகைவண்டியில் இருந்து வீசப்படும் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகித்தும் , அண்ணன் கடையில் வியாபாரம் பார்த்தும் தனது சிறுவயது பருவத்தை கடினமான சூழ்நிலைகளால் வென்றார் . தன் கல்லூரி படிப்பில் இயற்பியல் துறையை தேர்தெடுத்தார் . தன்னுடைய தகப்பனார் தன்னை கலெக்டர் ஆக காணவேண்டும் என எண்ணினார் . ஆனால் நாளடைவில் தானோ பொறியாளராக வேண்டும் என்று கருதினார் . அதற்கு அவ